Articles tagged with: ஆங்கிலம்
பகிர்வு »
[பகிர்வு]
ஆபிரிக்காவில் பயிர் நிலங்கள் கொள்ளையாடப்படுகின்றன. அங்கும் இப்போது தேவை ஒரு மில்லியன் மக்களது நடை பயணமே. எயத்தியோப்பியா , கென்யா, தன்சானியா, கொங்கோ, அங்கோலா மொசாம்பிக், கானா, கமரூன் நைஜீரியா எனப் பட்டியல் தொடர்கிறது. இங்கெல்லாம் எவ்வளவு பயிர் நிலங்கள் பல் தேசியக் கம்பனிகளால் கொள்ளையிடப் படுகின்றன என்பது பற்றி இக்கட்டுரை ஆராய்கிறது.

