Home » Archive

Articles Archive for July 2012

இலக்கியம், ஒளிப்படங்கள், திறனாய்வு, நிகழ்வுகள் »

[30 Jul 2012 | No Comment | பார்வையிட்டுள்ளோர் எண்ணிக்கை: 201]
முருகையன் நினைவுப் பேருரையும் புதுவசந்தம் கலந்துரையாடலும் (படங்கள்)

21.07.2012 அன்று தேசிய கலை இலக்கியப் பேரவையின் கைலாசபதி கேட்போர் கூடத்தில் ” கவிஞர் முருகையன் நினைவுப் பேருரையும் புதுவசந்தம் நூல்பற்றிய கலந்துரையாடலும் என்ற நிகழ்வில் எடுக்கப்பட்ட ஒளிப்படங்கள்.

தேசிய கலை இலக்கியப் பேரவையின் தலைவர் பேராசிரியர் சி. தில்லைநாதன் தலைமையுரையினை ஆற்றுதல்

முருகையன் நினைவுப்பேருரையை “ஈழத்து தமிழ்க் கவிதைகளில் தேசமும் தேசியமும்” என்ற தலைப்பில் தென்கிழக்கு பல்கலைக்கழக முதுநிலை விரிவுரையாளர் திரு.க.இரகுபரன் வழங்குதல்.

“புதுவசந்தம்”மலருக்கான கருத்துரையை திருமதி வசந்தி தயாபரன் அவர்கள் வழங்குதல்.

 

தலைவர் சி. தில்லைநாதனுடன் மேடையில் அமர்ந்திருக்கும் பேச்சாளர்கள்.

“புதுவசந்தம்” மலர் பற்றிய கலந்துரையாடலின் போது கருத்து தெரிவிக்கும் தேசிய கலை இலக்கியப் பேரவையின் செயலாளர் சி. சிவசேகரம்.