Home » Archive

Articles Archive for January 2010

இலக்கியம், சிறப்பு »

[18 Jan 2010 | No Comment | பார்வையிட்டுள்ளோர் எண்ணிக்கை: 305]
முருகையன் மேற் சேறடிக்கும் இலக்கிய மொண்ணைத்தனங்கள்

(மூத்த கவிஞர் முருகையன் மறைவையொட்டி வெளிவந்த உரைகளையும் ஆய்வுக் கண்ணோட்டங்களையும் மதிப்பீட்டுக் கருத்துக்களையும் தாங்க முடியாத நோவினால் நட்சத்திரன் செவ்விந்தியன் என்பவர் எழுதிய அவதூறுக்கு மறுப்புத் தெரிவித்து அவரது நண்பர்கள் இக் கட்டுரையை எழுதியுள்ளனர்).
முதலையும் மூர்க்கனும் கொண்டது விடா என்பது பழமொழி. முருகையனை நிந்தித்து மூர்க்கத்தனமாக முருகையன் கவிஞனே அல்ல என்று பிரகடனஞ் செய்த நட்சத்திரன் செவ்வந்தியன் என்பவர் தனது கருத்தை நியாயப்படுத்த இயலாமலும் தவற்றை ஒப்புக் கொள்ளும் நேர்மை இல்லாமலும், 10 வருடம் பிந்தி, முருகனுடைய மறைவு குறித்த இரங்கற் செய்திகளால் மீண்டும் மனம் வெகுண்டு தனது தீச் சொற்களை வீசியுள்ளார். பொய்மை சார்ந்த தீச் சொற்கள் ஈற்றிற் சொன்னோரையே தீய்க்கும் என்று அறிந்தே கைலாசபதியும் முருகையனும் தம் மீதான அவ்வாறான நிந்தனைகளை எப்போதுமே புறக்கணித்து வந்துள்ளார். எவ்வாறாயினும் சில பொய்கள் இப்போது மீளவும் மீளவும் …