Home » Archive

Articles in the ஒளிப்படங்கள் Category

அரசியல், ஒளிப்படங்கள், செய்திகள், நிகழ்வுகள் »

[18 Nov 2010 | One Comment | பார்வையிட்டுள்ளோர் எண்ணிக்கை: 233]
கிளிநொச்சி வீழ்ந்தவுடன் மக்களை விட்டிருந்தால் 40,000 பேருடைய உயிரைக் காப்பாற்றியிருக்கலாம் – சி. கா. செந்திவேல்

சிறீலங்காவின் இன்றைய சீத்துவக்கேடுகள் என்ன… சீரழிந்து போன தமிழர்கள் எப்படி சீர் பெறலாம்..
சிறீலங்கா இனவாத அரசு – இந்தியா – புலிகள் – புலம் பெயர் தமிழர் விட்ட தவறுகள் என்ன..
சுமார் 50 வருடங்களுக்கு மேலாக இலங்கையின் கம்யூனிச பாரம்பரியத்தில் வந்தவரும் இலங்கை புதிய ஜனநாயக மார்க்சிச லெனினிசக் கட்சியின் பொதுச் செயலாளருமான தோழர். சி. கா. செந்திவேல் நேற்று சனி 13.11.2010 அன்று டென்மார்க் வந்திருந்தார். வயன் நகரத்தின் இலக்கிய மன்றத்தினரால் நடாத்தப்பட்ட கருத்தரங்கில் அவர் கூறிய கருத்துக்களில் முக்கியமானவை இங்கு தரப்படுகின்றன.

நீண்ட காலமாகவே தூரப்பார்வையற்ற தமிழர் கூட்டணியினர், பிந்திய கூட்டமைப்பினர் போன்ற மேட்டுக்குடி அரசியல் வாதிகளுக்கு எதிராகவும், ஒடுக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாகவும் போராடி வரும் இவர் சிறுப்பிட்டியை சேர்ந்தவர் என்று ஆரம்ப உரையில் டென்மார்க்கின் அரசியல் சமுதாய பணிகளில் ஈடுபட்டுவரும் தர்மா தர்மகுலசிங்கம் தெரிவித்தார். …